பீகாரில் மாநில சட்டமன்ற உறுப்பினர் நிலத்தகராறு காரணமாக தொழிலாளரை தாக்கும் காட்சிகள் வைரலாகியுள்ளது. லாகிஷராய் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிஸ் குமார் ஷர்மா என்பவர் தனது வீட்டை சுற்றி சுவர் எழுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரகால்ட் யாதவ் பணிகளை தடுக்க முயன்றார். இதை தட்டிக்கேட்ட ஆஷிக் குமாரை எம்.எல்.ஏ பலமுறை கண்ணத்தில் அரைந்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட யாதவ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#WATCH Bihar: RJD MLA Prahlad Yadav slaps a man in Lakhisarai district's Suryagarha over a land dispute matter. A case has been registered in this regard. (Note: Strong language) (11.01.2019) pic.twitter.com/JvX5PEG2b1— ANI (@ANI) January 11, 2019

Post a Comment