பிக் எப்.எமில் ஆர்.ஜே.வாக பணிபுரியும் சரித்திரன் என்பவர் பல்வேறு பிரபலங்களுக்கு தொலைபேசிய மிமிக்ரி செய்து கலாய்க்கும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதன் படி இவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் ரஜினி போல் கால் செய்து பேசியுள்ளார். ராஜாவும் அதை முழுமையாக நம்பி பதிலளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Post a Comment