பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுபவர்கள் தமிழின துரோகிகள்- பொன் ராதாகிருஷ்ணன்

மதுரையில், நாளை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ள நிலையில் நிகழ்ச்சிகளுக்க்கான ஏற்பாடுகளை பொன் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த 
பொன் ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்பாக பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெறும். மேலும் பாஜக நடத்தும் மாநாடு மாபெரும் திருப்பமாக அமையும் என்றார். மேலும், மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, பியுஷ் கோயல் ஆகியோர் நாளை வருகின்றனர். 2014 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை விட வலுவான கூட்டணியை அமைப்போம். 

தமிழகத்தில் பாஜக அமைக்கும் கூட்டணி குறைந்தது 30 தொகுதிகளை கைப்பற்றும். வருகின் 2019 தேர்தலில் 30க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவோம் என நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடி வரும்போது கருப்புக்கொடி காட்டுபவர்கள் தமிழினத்தின் துரோகிகளாக இருப்பவர்கள் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget