தமிழக அரசு பள்ளிகளுக்கு சிறுபான்மையின அந்தஸ்து வழங்குவதற்கான விதிகளை வகுத்து 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாணைப் பிறப்பித்தது. சிறுபான்மையின மாணவர்களை 50% சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை பள்ளியென அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து தமிழகத்தில் உள்ள 140 கல்வி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் தகுதி உடைய சிறுபான்மையின மாணவர்களை சேர்க்க மறுக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றி சிறுபான்மையின ஆணைத்தில் புகாரளிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.

Post a Comment