இலங்கையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பெயர் பலகைகள் இருக்க வேண்டும்
என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில்
நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பேசிய அவர், வட மாகாணத்தின் அரசு அலுவலக பெயர்
பலகைகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைய வேண்டும்
என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவு தமிழர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment