2019-2020 நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் அறிவிப்பு

2019ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று காலை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதில் பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் தமிழக 2019-2020 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் அடுத்த வாரம் பிப்ரவரி 8 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். வரும் 8ஆம் தேதி நிதித்துறை அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget